Tuesday, 7 October 2014

Neobux மூலம் அதிகம் சம்பாதிப்பது

வணக்கம் சிறிது நாட்களாக தவிர்க்க முடியாத வேலைப்பளுவின் காரணமாக சில பதிவுகளை எழுதவில்லை மன்னிக்கவும்,எமது தளம் மூலமாக பலர் இணையத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது பற்றி அறிந்து இருப்பீர்கள், அது மட்டுமின்றி அதில் வேலைசெய்து பணத்தை பெற்றும் இருந்தீர்கள், சரி விஷயத்துக்கு வாங்க சேர் என்பது எனக்கு புரிகிறது சொல்கிறேன்.
NeoBux   Your account452

Neobux என்னும் PTC தளம் நாம் அனைவரும் அறிந்ததே, இதில் வேலை செய்வது மிகவும் இலகு ஆனால் இதில் இணைபவர்கள் இணைந்து சிறிது நாட்களுக்குள்ளேயே வேலைசெய்யாமல் ஓடி விடுவார்கள் காரணம் பொறுமை இல்லை. அப்படி ஓடியவர்களில் நானும் ஒருவன் பின்புதான் தெரிந்தது நான் செய்த முட்டாள் செயலை, Neobux மூலம்  நாம் மாதம் 60000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம் அதற்கு தேவை பொறுமை என்பது ஒன்றே எனது பதிவுளை பொறுமையாக வாசிப்பவர்கள் மாத்திரம் தயவு செய்து இதில் இணையவும்  காரணம் இதற்கே பொறுமை இல்லாதவர்கள் இதில் இணைந்து மட்டும் எவ்வாறு வேலை செய்ய போகிறீர்கள்.
Neobux இன்னமும் இணையாதவர்கள் கீழே உள்ள register பட்டன் ஐ கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
register-now-button-pilll-red-hi
இந்த தளம் பற்றி முழு அடிப்படை விஷயங்களை முழுதாக அறிய விரும்பினால் கீழே கிளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment