Tuesday, 7 October 2014

INTRODUCTION JOB

தினம் தினம் முயற்சித்து பணியினைச் செய்ய கற்றுக் கொண்டால் 4 வது நாள் முதல் உங்களுக்கு தினம் தினம் பணியினைக் கொடுப்பார்கள். அதைப்போல், நீங்கள் இதுவரைக் கற்றுக் கொண்டதற்கும் பணம் கொடுத்துவிடுவார்கள். உங்களுக்கு எந்த டாஸ்க்கினையும் செய்யத் தெரியாவிட்டாலும் தினசரி படுகைக்கு வந்து ஏதேனும் எளிமையான டாஸ்க் வந்திருக்கிறதா, மற்றும் அந்த டாஸ்க்கினை எப்படி செய்ய வேண்டும் என்ற விவரத்தினை தமிழில் படித்துவிட்டு செய்யுங்கள். ஏனெனில் பெரும்பான்மையான டாஸ்க்குகள் YES/NO டிக் ஜாப்பாகவே இருக்கும். ஆனால், அதில் எஸ் டிக் செய்ய வேண்டுமா, நோ க்ளிக் செய்ய வேண்டுமா என்ற விவரத்தினை தெரியாமல் நீங்கள் பெயில் ஆகிவிடுவீர்கள். இனி படுகை கொடுக்கும் டிப்ஸ்-ஐ பயன்படுத்தி, சரியாக நோ/யெஸ் டிக் செய்து பணம் சம்பாதியுங்கள். அதுவும், வாரத்தில் ஒர் நாள் மிகவும் எளிதான ஜாப் கிடைப்பதால் உறுதியாக மாதம் ரூ.5000 அனைவராலும் சம்பாதிக்க முடியும். நல்ல திறமையானவர்கள், தினசரி டாஸ்க் செய்வதன் மூலம் மாதம் ரூ.25,000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

No comments:

Post a Comment